Believer Song (Imagine Dragon) lyrics in Tamil

Believer song Tamil lyrics are written and dedicated to you. Sing the believer song lyrics in Tamil. One more interesting thing is, This is 4th song in Billboard Hot 100.

உலகளவில் Billboard Hot 100 இல் நான்காவது இடைத்தை பிடித்த “Believer (Imagine Dragon) song", இங்கே தமிழ் பாணியில் (மொழி பெயர்ப்பு இல்லை) பிரசுரமாகிறது.

Believer Lyrics Tamil Style:


[Verse 1] 


நீ மட்டும் 

எந்தன் வாழ்வில் இருந்தாலே, 

நான் கூட உன்னையே நினைத்தாலே, போதும் oh, oohhoo 

நினைத்து கொண்டு இருந்தாலே, போதும் oh, oohhoo 



வே றெதையும் நான் உன்னிடம் 

கேட்கவில்லை, எனக்கந்த வாழ்க்கையே போதும் oh, oohhoo 

என் அந்த வாழ்க்கைபோதும் oh, oohhoo 


[Pre-Chorus] 

அந்தவயதில் நான் உன்னை தேடி 

உலகெங்கும் நான் திரிந்த பொழுது 

அந்த பொழுதில் என்னில் கொண்ட துன்பம், துயரம், சறுக்கல், வலிகள் 

அன்றும் அது நிற்கவில்லை 

இன்றும் அது விலகவில்லை 

இன்னும் அது ஓயவில்லை 

என்னுள் வலிகளே.. 



[Chorus] 


ஏஏய்! மாற்றினாயே மாற்றினாயே என்னை, நீ என்னை 

ஏஏய்! ஏற்றினாயே ஏற்றினாயே என்னை, நீ என்னை 

ஏய்ய்ய்! எங்கும் அதிலும் உந்தன் உருவை காண்கிறேன் 

உன்னை உணர ஆவல் கொண்டேன்.. 

ஏஏய்! மாற்றினாயே மாற்றினாயே என்னை, நீ என்னை 


[Verse 2]


நான் என்றும் 

உந்தன் காலில் தஞ்சம் கொண்டு, 

உன் பார்வை என்மீதுபட் டாலேபோதும் oh, oohhoo 

பார்வை பட்டாலே போதும் oh, oohhoo 


[Pre-Chorus]


உன்னை நான் எண்ணி எண்ணி 

கண்ணில் நான் கொஞ்சம் கொஞ்சம் 

நீரை நான் பெருக்கி பெருக்கி 

உணரும் அந்த பொழுதே, எனக்கு சொர்க்கம், சொர்க்கம், சொர்க்கம், 

என்றும் வேண்டும் வேண்டும் வேண்டும் உன்னையே.. நான் உன்னையே 

ஏஏய்! பற்றவேண்டும் பற்றவேண்டும் உன்னையே, நான் உன்னையே 

ஏஏய்! சேரவேண்டும் சேரவேண்டும் உன்பாதமே, உன் பாதமே. 

ஏய்ய்! இதுவே என் ஜென்ம லட்சியம்ம்ம்.. 

தனம் பணம் சினம் எவையும் 

ஏஏய்! கடந்துவிட்டேன் கடந்துவிட்டேன் இன்று, நான் இன்று


[Bridge]


முடிவில் என் துன்பம் காற்றோடு கரைந்து ஓட 

நானும் உன்னோடு கரைந்து போகும் தருணம் இது போதும் oh, oohhoo 

இந்த முடிவு போதும் oh, oohhoo 

இந்த உயிரின் வேகம் தணிந்து தணிந்து, 

மண்ணினுள்ளே புதைந்து புதைந்து மாய்ந்தேன், 

உன்னோடு கலந்தேன், ஒன்றாய்... 



[ சற்று மூச்சு வாங்குங்கள் ] 

[ இது முடிவல்ல. முடிவின் மறுப்பக்கம் ] 



[Chorus] 

ஏஏய்! மாற்றினாயே மாற்றினாயே என்னை, நீ என்னை 

ஏஏய்! ஏற்றினாயே ஏற்றினாயே என்னை, நீ என்னை 

ஏய்ய்! எனக்குள் தீபம் எரிந்து விட்டது.. 

அது எரிந்து எரிந்து இருளை இருளை 

ஏஏய்! முற்றியதே முற்றியதே ஞானம் என் ஞானம். 



- Written in Tamil by Hw2Tamil Author 

Singing Believer Imagine Dragon song like a pro in Tamil. You can not find these lyrics anywhere on the internet. This is unique in meaning and lyrics.

How to sing Believer song in Tamil?

Believer song Tamil lyrics written above. It is not an actual translation. Lyrics are written in Tamil which has the essence of the original version with a different meaning.

Let’s start to sing.

Believer tamil lyrics 


Believe in yourself, sing-song, and lets rock always.


உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் (Sharing is Caring).


#பிலிவர் #தமிழ் #Song #Tamil_lyrics #Believer #


Like it "Believer song lyrics in Tamil."

Post a Comment

Previous Post Next Post