what if the human brain memory is full? | உங்கள் மூளையின் நினைவகம் நிரம்பினால் என்னவாகும்?

Human Brain Memory | மூளையின் நினைவகம்

inception_human_brain

Human brain memory is not just like a Digital Computer hard disk. In a Computer, the memory will be filled whenever the new information stored in the form of various file formats. There is no automatic deleting process for the user stored files for computer memory.  Temporary files only will be deleted automatically.

மனித மூளையின் நினைவகம் ஒரு கணினியின் சேமிப்பு கலன் போல் அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட அமைப்பு. கணினியை போல அனைத்தையும் சேமித்து வைக்கும் திறன் என்பது இல்லாமல், வேண்டியதை மட்டும் சேமித்து மற்றவற்றை தானாக நீக்கிவிடும்.

In case human brains approaching the limit, it will automatically delete older memories and replace with newer records. As the human brain made up of millions of neurons, it will adjust itself periodically. At the end of the day or while sleeping brain will delete older and unwanted memories and store the necessary memories. This will happen every day while at dreams. So, our one life is not enough to overflow the memory.
But let’s take this question as hypothetical and start and imagine “what if the human brain memory is full?”

மூளையானது தினமும் நாம் உறங்கும்போது தேவையற்ற நினைவுகளை அகற்றி, தேவையான மற்றும் புதிய நினைவுகளை சேகரிக்கிறது. தினமும் நமக்கும் வரும் கனவுகளின் வழியே இதை நம் மூளை செய்கிறது. அதனால் மூளையின் நினைவகம் நிரம்புவதற்கு நம் ஓர் வாழ்நாள் போதாது.
இருந்தும் மூளையின் நினைவகம் நிரம்பினால் என்னவாகும் என்பதை சற்று கற்பனை செய்து பார்த்தால், கீழுள்ளவாறு நிகழலாம்.

When the Human brain approaching memory limit, the brain will feel sleepy

மூளையின் நினைவகம் நிரம்பும்போது தூக்கத்தை உணர ஆரம்பிக்கும்

The human brain will explore Lakhs of dreams even if eyes are open

உங்கள் கண்கள் திறந்த நிலையிலேயே பல லட்ச கணக்கான கனவுகள் அரங்கேறும்.

As there are a lot of waves of memories, the brain always meshes up with imagination.

அதீத நினைவலைகளால், மூலையில் சிக்கலான கற்பனைகள் தோன்றி மறையும்.

Brian will feel stress with infinity level and expose the multiple personalities

மனஅழுத்தம் இதுவரை இல்லாத உச்ச நிலையை அடையும். உங்களின் சுய அடையாளமும் தனியாக இல்லாமல், பல உணர்வுகளின் சங்கமமாக வெளிப்படும்.

Eyes will get nonstop tears and becomes red

கண்களிலிருந்து எப்போதும் கண்ணீர் வழிந்து மற்றும் கண்கள் சிகப்பாக மாறும்.

Blood circulations will be abnormal and heartbeat will not be the ideal stage

இரத்த ஓட்டம் சீரற்ற நிலையை அடைந்து இதயத்தை பலவீனமாக்கும்.

Ears will stop hearing external sounds.

காதுகளினால் வெளிப்புற சப்தத்தை உணரமுடியாத நிலையை அடையும்.

Mouth will be shut with some murmuring

வாய் மூடிய நிலையிலும் முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.

Body heat may increase with sweating.

உடலின் வெப்பநிலை அதிகரிக்கலாம் மற்றும் அதிகளவில் வியர்வை வெளியேறலாம்.

Brain controlling activities will stop working and we lose control.

மூளையால் செய்யப்படும் வேலைகள் நிறுத்தப்பட்டு, நமது கட்டுபாட்டை இழப்போம்.

Brain will go to permanent hang state.

மூளை நிரந்தரமாக செயலற்ற நிலைக்குத்தள்ளப்படும்.

Finally, brain will dead.

இறுதியில், இறுதி ஊர்வலம் தான்.


Comment below, if you are having any logical thoughts for this question.
உங்களுக்கு வேறு எதாவது நிகழும் என்று தோன்றினால், கமெண்டில் அளியுங்கள்.

Cheers!! Have a Great Though!!

Post a Comment

Previous Post Next Post