List of Tamil Short Stories Blogs and Youtube Channels for kids

Tamil Kids Stories Blogs and Youtube Channel

tamil story lists

Where can read the Tamizh Kathaigal? | தமிழ் கதைகளை எங்கே படிப்பது?
கதைப்பிரியர்களுக்கு தமிழில் உள்ள கதைகளை தேடிப்படிப்பதில் சிரமம் இருக்கலாம். சிலருக்கு கதை படிப்பதற்கு இவ்வாறு தளங்கள் உள்ளது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பட்டியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழில் கதைகளை பிரசுரப்படுத்தும் மற்றும் தொகுத்து வைத்திருக்கும் பிரபலமான வலைதளங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அனைத்து வலைதளங்களும் ஒரே இடத்தில் இங்கே உள்ளன. தமிழில் உள்ள அனைத்து வகையான கதைகளும் உள்ள தளங்களை ஒரே இடத்தில் சேர்த்து பட்டியலிடப்பட்டுள்ளது. இது அவ்வப்போது மெருகேற்றப்படும்.

Story readers may feel difficulty when searching the story in google and find. Here the lists of blogs are provided for those who are more interested in story reading. All kind of Kathaigal is presented by the below websites.

Vikatan Kids Stories
பிரபலமான விகடன் வார இதழின் இந்த பக்கத்தில் குழந்தைகளுக்கான கதைகள் சிலவற்றை படிக்கலாம்.

Siruvarmalar
நல்ல கதைகளும் குழந்தைகளுக்கான பல தலைப்புகளின் கீழ் நிறைய கதைகளும் தமிழில் தரப்பட்டுள்ளன.

Tamilsirukathaigal
குழந்தைகளுக்கான பிரபலமான தலைப்புகளின் கீழ் நிறைய உள்ளன.

Dheivegam
தெய்வீகம் மற்றும் நீதி சார்ந்த தமிழ் கதைகளை இங்கே படிக்கலாம்.

Sharechat
இது ஒரு குட்டிகதைகளின் பெட்டகம். இங்கு நிறைய பகிரப்பட்ட கதைகளை நிறைய படிக்கலாம்.

Valaitamil Kids Stories
இங்கு வெளியிடப்பட்டுள்ள எண்ணற்ற கதைகளை தமிழில் சிறுவர்களுக்கே உருவாக்கப்பட்டது.

Tamilarivukadhaikal.blogspot
சிறுவர்களுக்கான அறிவு சார்ந்த கதைகள்.

TamilWidehuntParistamil
ஒரு சில தமிழ் கதைகளை காணலாம்.

Storyweaver
உறங்குவதற்கு முன் வாசிக்க வேண்டிய இரவு நேர சுகமானகதைகள்.

Eluthu
வாசிக்க சில சுவாரஸ்யமான காதல் கதைகள் உள்ளன.

Tamiltales
ஆன்மிகம், வரலாறு மற்றும் சிறுவருக்கான சிறந்த கதைகருக்கள் வாசிக்கலாம்.

Tamil.Guruspage
ஆன்மிகம் மற்றும் சிந்தனை சம்பந்தமான கதைகளை வாசிக்கலாம்.

Tamilsurangam
தெனாலி ராமன் சிந்தனை மற்றும் சிரிப்பூட்டும் கதைகளை இங்கு வாசியுங்கள்.

Tamil.Boldsky
உத்வேகமளிக்கும் கதைகளுடன் மற்ற கதைகளும் தமிழில் உண்டு 

Tamilsirukatai.blogspot
சில சிறுகதைகள். - தமிழில்

List of Youtube Channels for Kids Stories in Tamil | குழந்தைகள் சிறுவர் கதைகள் Youtube Channel

Chellame Chellam
ChikooTvTamil
InfoBellsTamil
KeethanjaliKidsTamil
KidsPlanetTamil
Kids Tv Sirukathaigal
KooKooTvTamil
MagixBoxTamilStories
MoralStoriesInTamil
Pattampoochi
PebblesTamil
TamilFairyTales
TamilMoralStories

Post a Comment

Previous Post Next Post