The Largest flower in the world | Rafflesia arnoldii | Tamizh Article

The largest flower in the world?இவ்வளோ பெருசா!!

world's largest flower


இந்த படத்துல இருக்கிறது எதோ மனுஷனால செஞ்சது இல்ல. உண்மையாவே இயற்கையா உண்டானதுங்க. இது தான் உலகத்திலேயே பெரிய பூ. இதுக்கு தண்டு இல்ல, இலை இல்ல, இதழ்கள் மட்டும் பெருசா இருக்கு. 5 இதழ்கள் சுத்தி, கிட்டத்தட்ட 3 அடி அகலம் வரைக்கும் வளரும். கிட்டத்தட்ட 10 கிலோ வரைக்கும் எடை இருக்கும்.  இலை, தண்டு, வேர் இப்படி சாதரணமா ஒரு செடிக்கு தேவையான எதுவும் இல்லாததனால இதனால ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. இதுக்கு தேவையான உணவை பக்கத்துல இருக்கிற தாவரத்துல இருந்துதான் எடுத்துக்கும்.

This object in the picture is not a man-made one. This is a naturally grown one. Yes, this is the largest flower in the world. This does not have stem, leaves, and root. It has 5 big largest blooms only. It can grow 3 Ft width and 10kg weight. It is the really largest one. Isn't it?

As it does not has leaves, it cannot do photosynthesis and generate food. It is a parasite type plant. This name called Rafflesia arnoldii. It will suck the food from its host plants by attaching itself.



Rafflesia arnoldii 3 feet width 10kg weight

அது மட்டும் இல்ல, இதுல இருந்து கேடு கேட்ட துர்நாற்றம் ஒன்னும் அடிக்கும் பாருங்க, அப்பா தங்கவே முடியாது. குமட்டிகிட்டு வரும். அழுகின மாமிச நாற்றம் அடிக்கும். இதனால இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு Meat Flower. அதனால பூச்சிகள் நிறைய இத தேடி வரும்.


It smells like rotting meat. Also, it is calling as corpse flower. The odor from these plants will attract insects that are useful for this plant's pollination.

இத முதன் முதல்ல கண்டுபிச்சவரு Louis Deschamps. இத 1971 இல் இருந்து 1974 குள்ள கண்டுபிடிச்சாரு. இது பெரும்பாலும் இந்தோனேசியா மலைகாடுகள்ள இருக்குமாம். அப்புறம் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சவுத் ஈஸ்ட் ஆசியா ல கொஞ்சம் இருக்குமாம். Largest flower in the world இல்லனா  Rafflesia arnoldii ன்னு கூகிள் ல தேடி பாத்திங்கனா இதோட இன்னும் நிறையா படங்கள் இருக்கும்.

Louis Deschamps who found this during 1971 and 1974. Mostly this will be live in Indonesia rain forests.

Do you know which is the tallest and smallest flowers?

இன்னும் இது போல நல்ல வியப்பான தகவல்கள வேணும்னா Subscribe பண்ணி வச்சிகோங்க நண்பர்களே.

Post a Comment

أحدث أقدم